வனம் (காடு) அவசியம்
வனம் என்பது மிகவும் அத்தியாவசியமானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இன்று படித்தவர்கள் முதல் பாமரர் வரை அனைவரும் மரம் வளர்க்கவேண்டும் என்று எண்ணி செயல்படுகிறார்கள். மழைக்கு ஆதாரம் மரங்கள் என்று அனைவருக்கும் தெரிந்துள்ளது. இவை ஒருபுறம் இருந்தாலும் சுய நலத்திற்காக வனப்பகுதியை அழிப்பதும் வன உயிரினங்களை அழிப்பதும் நடக்கத்தான் செய்கிறது.
தொடரும்.....

No comments:
Post a Comment