May 2010 ல் நடைபெற்ற தேர்வின் வினாத்தாள் PDF Format ல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது Download செய்ய
இங்கு கிளிக் செய்யவும்
1. விதிகளுடன் மேற்கோள்காட்டி சிறு குறிப்பு வரைக.
அ) பட்டியல் மரம் என்பதன் விளக்கம்
தமிழ்நாடு வனச்சட்டம்1882 ய வது ஆக்ட் பிரிவு 2 -ல் உள்ள பொருளின்படி இந்தச்சட்டத்தின் இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
1) கருங்காலி (Block wood)
2) நீக்கப்பட்டது
3) ஈட்டி (Rose wood)
4) சந்தன மரம் (Sandal Wood)
5) நீக்கப்பட்டது
6) தேக்கு மரம் (Teak Wood)
இவையனைத்தும் பட்டியல் மரம் (பட்டியல் தடிமரம்) ஆகும்.
பிரிவு 56-E -ன்படி
1) அரசாங்கம் மரங்கள் எதனையும் அறிவிக்கை வாயிலாக பட்டியலில் சேர்த்திடவோ அல்லது நீக்கிடவோ செய்திடலாம்.
2) பட்டியலைப் பொருத்து இந்தச்சட்டத்தில் சுட்டிக்காட்டப்படுகின்ற அனைத்தும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தப்பட்டியலில் அவ்வப்போது செய்யப்படுகின்ற திருத்தங்களுடனே பொருள் கொள்ளுதல் வேண்டும்.

No comments:
Post a Comment