சிற்றாமை ((ஆங்கிலத்தில்)Olive ridley sea turtle)
Zoological Name : Lepidochelys olivacea
Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Order: Testudines
Family: Cheloniidae
Genus: Lepidochelys
Species: L. olivacea
அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் ஆலிவ் ரிட்லி என்று அழைக்கப்படும்
சிற்றாமையைப்பற்றி பார்க்கலாம்.
இந்த ஆமைகளால் கடலின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இதன்மூலம் மீன் வளம் அதிகரிக்கிறது. கடலில் காணப்படும் ஜெல்லி மீன்கள் மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்குஞ்சுகளை உணவாக உட்கொள்கிறது
மேலும் விபரங்களை வீடியோ மூலம் அறிய
இங்கு கிளிக் செய்யவும்
இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் காணப்படும் கடல் ஆமை வகையாகும். இந்த ஆமைகள் இதய வடிவம் கொண்டு ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பதால் ஆலிவ் ரிட்லி என ஆங்கிலத்தில் பெயர் பெற்றன.
பெண் ஆமைகளை இடுலி என்பர். நவம்பர் - ஏப்ரல் இவை முட்டையிட ஏற்ற காலமாகும். சிற்றாமைகள் அதிக அளவில் கடற்கரைகளில் முட்டையிடும். இவை, இந்திய கிழக்குக் கடற்கரை பகுதியான ஒரிசாவின் கஹிர்மாதா, ருசிகுல்யா, தேவி ஆற்று முகத்துவாரத்தில் பெரிய எண்ணிக்கையில் முட்டையிடுகின்றன. இதற்காக ஆண்டுக்கு ஆறு லட்சம் சிற்றாமைகள் தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரப் பகுதியைக் கடந்து செல்கின்றன. ஒவ்வொரு பெண் ஆமையும் ஆண்டுக்கு இரண்டு முறை முட்டை இடும். ஒரு முறைக்கு 50 முதல் 190 முட்டைகள்வரை இடலாம். முட்டையிட்ட 45 முதல் 60 நாட்களுக்குள் குஞ்சு பொரிந்துவிடும். முட்டைகள் பெரும்பாலும் இரவிலேயே பொரிகின்றன. பொரிந்ததும் வெளிவரும் பார்ப்புகள் தன்னியல்பாகவே கடல் நீரில் பட்டுத் தெறிக்கும் நிலவொளியை நோக்கி நகர்கின்றன. இப்போது கடற்கரைகளில் மின்விளக்குகள் மிகுந்துள்ளதால் குழம்பிவிடுகின்றன. பல நூற்றாண்டுகளாகச் சென்னைக் கடற்கரையில் பங்குனித் திங்களின்போது ஆயிரக்கணக்கில் இவ்வாமைகள் முட்டையிடுகின்றன. அதனால் இவ்வாமையை பங்குனி ஆமை என்று அழைக்கின்றனர். பெண் ஆமைக் குஞ்சுகள் எந்தக் கடற்கரையில் பிறந்தனவோ, அதே கடற்கரைக்கு வளர்ந்து கருத்தரித்த பிறகு மீண்டும் முட்டையிட வருகின்றன. இவற்றால் இடப்படும் 1,000 முட்டைகளில், ஒன்று மட்டும் வளர்ந்த ஆமைப் பருவத்தை அடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமைகளின் தற்போதைய நிலை
5 ஆம் நூற்றாண்டில் 10 லட்சம் ஆமைகள் பூமியில் வாழ்ந்துள்ளன. இன்றைக்கு அவற்றில் 90 சதவீதம் அழிந்துவிட்டன. அதனால் பங்குனி ஆமைகளை அழித்துவரும் உயிரினமாகச் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் வகைப்படுத்தியுள்ளது. பங்குனி ஆமைகளின் வாழ்க்கையை அச்சுருத்தும் முக்கிய விஷயங்கள் என்றால் அவற்றில் முதலாவதாக இருப்பது மீன்பிடி கருவிகள் ஆகும். இவ்வாமைகளை விற்பனைக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், இவை மீன்பிடி வலைகளில் சிக்குகின்றன அல்லது மீன்பிடி படகுகளின் முன் சுழல்விசிறிகளில் சிக்கிக் காயமடைந்து இறக்கின்றன. இரண்டாவது, கடற்கரை ஓரங்களில் எரியும் மின்விளக்குகள், கடற்கரையில் திரியும் நாய்கள், காகங்கள், முட்டைகளைத் திருடும் மனிதர்கள் ஆகியவற்றாலும் இந்த இனம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தட்பவெப்ப நிலையே கடல் ஆமைகளின் முட்டைகளில் பொரியும் ஆமைகளின் பாலினத்தை நிர்ணயிக்கிறது. இயல்பாக வெப்பமான சூழலில் பெண் ஆமைக் குஞ்சுகளும், வெப்பம் குறைந்த சூழலில் ஆண் ஆமைக் குஞ்சுகளும் உருவாகின்றன. புவி வெப்பமயமாவதால் ஆண் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து, இதனால் பாலினச் சமநிலை குலைந்தும் இந்த அரிய இனம் அழிந்துபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
The olive ridley sea turtle (Lepidochelys olivacea), also known as the Pacific ridley sea turtle, are smallest and most abundant of all sea turtles found in the world, species of sea turtle found in warm and tropical waters, primarily in the Pacific and Indian Oceans. They can also be found in warm waters of Atlantic ocean.These turtles, along with their cousin the Kemps ridley turtle, are best known for their unique mass nesting called Arribada, where thousands of females come together on the same beach to lay eggs
Growing to about 2 feet in length, the Olive ridley gets its name from its olive colored carapace, which is heart-shaped and rounded. Males and females grow to the same size; however, females have a slightly more rounded carapace as compared to the male. The heart-shaped carapace is characterized by four pairs of pore-bearing inframarginal scutes on the bridge, two pairs of prefrontals, and up to 9 lateral scutes per side. Olive ridleys are unique in that they can have variable and asymmetrical lateral scute 6 to 8 counts ranging from five to 9 plates on each side, with six to eight being most commonly observed. Each side of the carapace has 12–14 marginal scutes.
Adults are somewhat sexually dimorphic. Mature males have longer and thicker tails, which are used for copulation, and the presence of enlarged and hooked claws on the males' front flippers allow them to grasp the female carapace during copulation. Males also have longer, more tapered carapaces than females, which have round, dome-like carapaces. Males also have more concave plastrons, believed to be another adaptation for mating. The plastrons of males may also be softer than females.
The olive ridley turtle has a circumtropical distribution, living in tropical and warm waters of the Pacific and Indian Oceans from India, Arabia, Japan, and Micronesia south to southern Africa, Australia, and New Zealand. In the Atlantic Ocean, it has been observed off the western coast of Africa and the coasts of northern Brazil, Suriname, Guyana, French Guiana, and Venezuela. Additionally, the olive ridley has been recorded in the Caribbean Sea as far north as Puerto Rico.
Olive ridley turtles are best known for their behavior of synchronized nesting in mass numbers, termed arribadas. Interestingly, females return to the very same beach from where they first hatched, to lay their eggs. They lay their eggs in conical nests about one and a half feet deep which they laboriously dig with their hind flippers. In the Indian Ocean, the majority of olive ridleys nest in two or three large groups near Gahirmatha in Odisha. The coast of Odisha in India is the largest mass nesting site for the olive ridley, followed by the coasts of Mexico and Costa Rica. In 1991, over 600,000 turtles nested along the coast of Odisha in one week. Nesting occurs elsewhere along the Coromandel Coast and Sri Lanka, but in scattered locations. However, olive ridleys are considered a rarity in most areas of the Indian Ocean.
The olive ridley is classified as Endangered according to the International Union for Conservation of Nature and Natural Resources (IUCN), and is listed in Appendix I of CITES. These listings were largely responsible for halting the large scale commercial exploitation and trade of olive ridley skins. The Convention on Migratory Species and the Inter-American Convention for the Protection and Conservation of Sea Turtles have also provided olive ridleys with protection, leading to increased conservation and management for this marine turtle. National listings for this species range from Endangered to Threatened, yet enforcing these sanctions on a global scale has been unsuccessful for the most part. Conservation successes for the olive ridley have relied on well-coordinated national programs in combination with local communities and nongovernment organizations, which focused primarily on public outreach and education.Arribada management has also played a critical role in conserving olive ridleys. Lastly, enforcing the use of turtle excluder devices in the shrimp trawling industry has also proved effective in some areas. Globally, the olive ridley continues to receive less conservation attention than its close relative, the Kemp's ridley (L. kempii).Also many schools arrange trips for students to carry out the conservation project, especially in India
Several projects worldwide seek to preserve the olive ridley sea turtle population. For example, in Nuevo Vallarta, Mexico, when the turtles come to the beach to lay their eggs, some of them are relocated to a hatchery, where they have a much better chance to survive. If the eggs were left on the beach, they would face many threats such as getting washed away with the tide or getting poached. Once the eggs hatch, the baby turtles are carried to the beach and released.
Another major project, in India involved in preserving the olive ridley sea turtle population was carried out in Chennai, where the Chennai wildlife team collected close to 10,000 Olive Ridley turtle eggs along the Marina coast, of which 8,834 hatchlings were successfully released into the sea in a phased manner.

No comments:
Post a Comment