Forest at Summer
தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக காடுகள் கலையிழந்து காணப்படுகிறது. வறட்சிக்கு காரணம் என்ன என யோசித்தால் புரியும் நாம் மரங்களை நேசிக்கவில்லை அவற்றை வளர்க்க யோசிக்கவுமில்லை என்பதுதான் உண்மை. ஆனால் தற்போது அனைவரும் மரம் வளர்க்கவேண்டும் என்றும் மழை நீரை சேமிக்கவேண்டும் என்றும் கூறுகிறோம். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது இதுதான். எனவே இனி வரும் காலங்களில் மழை நீரை சேமிப்போம் மரங்களை பாதுகாப்போம். ஆளுக்கொரு மரம் வளர்ப்போம். தற்பாேது இங்கு காணப்படும் வீடியோவைப்பார்த்தால் புரியும் காடுகள் எவ்வாறு காட்சியளிக்கிறது என்று.
வீடியோ காண இ்ங்கு கிளிக் செய்யவும்.

No comments:
Post a Comment