Schedule II ( அட்டவணை - 2 )

Schedule II ( அட்டவணை - 2 )

அட்டவணை 2 ல் பகுதி 1 (Part I)மற்றும் பகுதி 2 (Part II) என இரு பகுதிகள் உள்ளன. இவற்றில் பகுதி 2 ல் தொடர்புடைய உயிரினங்களை வேட்டையாடுதல் மற்றும் அது தொடர்புடைய குற்றங்களுக்கு அலுவலர்கள் இணக்கக்கட்டணம் விதிக்க இயலாது. தொடர்புடைய குற்ற எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றம் மூலம் மட்டுமே தண்டனை பெற்றுத்தரவேண்டும்.



பகுதி 1 ( Part I )

Sl.No         Tamil Name                                  Scientific Name                    English  
3 A.        நாட்டுக்குரங்கு                           Macaca radiata                    Monkey
               / குரங்கு
22.         செந்நாய்                                       Cuon alpinus                      Wild dog or dhole  

                            *****************************************       



பகுதி 2 ( Part II )

Sl.No         Tamil Name                                  Scientific Name                      English
9.          சாரைப்பாம்பு                                Pylas mucosus             Dhaman or Rat snake
14.        கண்ணாடி விரியன்                     Vipera ruselli                     Russel's viper  



No comments:

Post a Comment