COMPOUNDING FEES For Range Officers (Government Order)
G.O Ms.No 60 Date : 26.04.2013
தமிழ்நாடு வனச்சட்டம் 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882)
பிரிவு 59 (இ) ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி,
அரசாணை (நிலை) எண் 306 வனம் மற்றும் மீன்வளத்துறை
நாள் 07.03.1980 ல் வெளியிடப்பட்ட ஆணைகளை

மாற்றியமைத்து தமிழக ஆளுநர் அவர்களால் அனைத்து
வனக்கோட்டத்தை சேர்ந்த நிர்வாக எல்லைகளை கொண்ட
வனச்சரக அலுவலர்களுக்கு மேற்குறிப்பிட்ட சட்டம் 55 ஆம்
பிரிவிற்கு இணங்க தத்தம் எல்லைக்குட்பட்ட சரகத்தில் எழும்
வனக்குற்றங்களில் வனக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட வனவிளைப்
பொருட்களின் மதிப்பு ஒவ்வொரு நிகழ்விலும் ரூ.500/- க்கு
மிகாமல் இருக்கும் குற்றங்களில் இணக்கக்கட்டணம் விதிக்க
அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான நகலைப்பெற இங்கு கிளிக் செய்யவும்

No comments:
Post a Comment