Botanical Name (அ முதல் ஒள வரை)


தாவரவியல் பெயர் மற்றும் அதன் தமிழ் பெயர்  பழைய புத்தகம் மற்றும் ஒரு சிலர் கூறியதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஏதாவது மாற்றம் இருப்பின் தெரியபடுத்தவும்.

அ முதல் ஒள வரை 
                          
                           

1. அரசமரம்     -----  Ficus religiosa

                           

1. ஆலமரம்     -----  Ficus benghalensis

                           


1. இச்சிமரம்     -----  Ficus talbotii,  Ficus virens
2. இஞ்சிப்புல்    -----  Eragrostis atrovirens
3. இட்லிப்பூ       -----  Ixora coccinea


                            

1. ஈச்சமரம்       -----   Phoenix sylvestris

                           

1. உசிலை        -----   Albizia amara

No comments:

Post a Comment