Details of G.O about Silver Oak

Details of Schedule Timber - Silver Oak- Government orders

Government Order Ms.No 44 dt 03.03.2003 PDF Format -ல் உள்ளது
டவுன்லோடு செய்ய
இங்கு கிளிக் செய்யவும் 


G.O Ms.No 45 dt 03.03.2003 PDF Format -ல் உள்ளது
டவுன்லோடு செய்ய
இங்கு கிளிக் செய்யவும்

G.O Ms.No 194 dt 01.08.2012 PDF Format -ல் உள்ளது
டவுன்லோடு செய்ய
இங்கு கிளிக் செய்யவும்

1882 ம் வருட தமிழ்நாடு வனச்சட்டம் V வது ஆக்ட்
அட்டவணையில் காணப்படும் பட்டியல் தடிமரங்கள்
(Schedule Timber)

1) கருங்காலி (Blackwood)
2) செம்மரம் (Redsandal)
3) ஈட்டி (Rosewood)
4) சந்தனமரம் (Sandalwood)

5) (சில்வர் ஓக் (Silveroak) ) Removed from Schedule timber
 

1. G.O.Ms.No 344, Environment and Forests (FR X) Department Dt 08.08.1997
 Removal of Silver Oak from Schedule Timber

2.G.O.Ms.No 345, Environment and Forests (FR X) Department Dt 08.08.1997
 Inserting the Silver Oak in the classes of trees exempted from the purview of Tamilnadu Timber Transit Rules 1968

3. G.O.Ms.No 44, Environment and Forests (FR 13) Department Dt 03.03.2003
 Inserting the Silver Oak in the list of Schedule of  Timbers.

4. G.O.Ms.No 45, Environment and Forests (FR 13) Department Dt 03.03.2003
 Deleting the Silver Oak trees from exemption from the purview of Tamilnadu Timber Transit Rules 1968.

5. G.O.Ms.No 216, Environment and Forests (FR 13) Department Dt 08.07.2004
 Ordered to remove Silver Oak from the list of Schedule of timbers.

6.G.O.Ms.No 194, Environment and Forests (FR X) Department Dt 01.08.2012
 Exemption of Silver Oak from the purview of Tamilnadu Timber Transit Rules 1968


6) தேக்குமரம் (Teakwood)


குறிப்பு

எனவே மேற்கண்ட உத்தரவுகளின்படி சில்வர் ஓக் மரம் அட்டவணை பட்டியல் தடிமரம் மற்றும் தடிமரப்போக்குவரத்து விதிகள் 1968 ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. ஆனால் அதன்பிறகு அரசு உத்தரவு ஏதாவது பிறப்பித்து மாற்றியமைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. அதற்கான ஆதாரம் இருப்பின் தெரியபடுத்தவும்.

சில்வர் ஓக்
மலைச் சவுக்கு (Grevillia robusta)கூம்பு வடிவமும், பளிச்சென மின்னும் புறணியிலை போன்ற பிளவுகளுள்ள இலைகளும், மஞ்சள் நிறப் பூக்களும் உடைய அழகிய மரம்.


 Grevillea robesta, commonly known as the southern silky oak, silk oak or silky oak, or Australian silver oak, is the largest species in the genus Grevillea of the family Proteaceae.
 




No comments:

Post a Comment