Adoption of State Animal / Bird / Tree / Flower
G.O Ms.No 746 Forests and Fisheries Department Date: 28.06.1988
நமது மாநில (தமிழ்நாடு) விலங்கு, பறவை, மரம் மற்றும் பூ ஆகியவை என்னவென்று கேட்டால் பெரும்பாலும் அனைவரும் சொல்வோம். ஆனால் அவை எந்த ஆண்டுமுதல் அங்கீகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது எனக்கேட்டால் நம்மில் பலருக்கும் தெரியாது. 1988 ஆம் ஆண்டு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு மாநில் அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.
State: Tamilnadu
Animal : Nilgiri Tahr (வரையாடு)
Scientific Name: Nilgiritragus hylocrius
Bird : Emarald Dove (பஞ்சவர்ண புறா)
Scientific Name : Chalcophaps indica
Tree : Palmyrah (பனைமரம்)
Scientific Name: Borassus flabellifer
Flower : Flame Lily (காந்தள் (செங்காந்தள்))
Botanical Name : Gloriosa superba
அரசாணை எண் 746 வனம் மற்றும் மீன்வளத்துறை நாள் 28.06.1988

No comments:
Post a Comment