Housing Loan for Govt Staff (G.O 46 Dt 10.04.18)

அனைத்துவகை அரசுப்பணியாளர்களும் நான்கு ஆண்டுகள் தொடர் பணியாற்றி தகுதிகாண் பருவம் முடித்தவர்களுக்கு வீடு கட்டுவதற்கான அரசுக்கடன் பெற தகுதி உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Reduction of eligibility criteria for Sanction of House Building Advance to four years)

 அதற்கான அரசாணை (Government Order) காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்



அரசு ஆணை நிலை எண் 46
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை
நாள் 10.04.2018

G.O Ms.No 46
Housing and Urban Development (HBA) Department
Dated 10.04.2018

No comments:

Post a Comment