கொக்கு (Egrets) Crane

கொக்குகள் (Egrets) என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது வெள்ளை நிறம் உடையது.வயல் வெளிகளில் தண்ணீரில் ஒற்றைக் காலில் நின்றுகொண்டு இருக்கும்.நீர் நிலைகளில் உல்ல பூச்சிகள், மீன்கள் போன்றவற்றைப் பிடித்துத் தின்னும். ஆனால் இதில் மொத்தம் பதினைந்து இன கொக்குகள் உள்ளன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அண்டார்டிக்கா ஆகியவற்றைத் தவிர்த்து உலகம் முழுவதும் இவை காணப்படுகின்றன.
சாதாரணமாக நாம் நினைக்கும் இந்த உயிரினமானது (கொக்கு) இந்திய அரசால் பாதுகாக்கப்படும் ஒரு உயிரினம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

1972 இந்திய வன உயிரின பாதுகாப்புச்சட்டத்தின் படி இப்பறவையை வேட்டையாடுவது, துன்புறுத்துவது, வேட்டையாட முயற்சிப்பது அதாவது எந்த ஒரு தீங்கையும் விளைவிப்பது குற்றமாகும். 
இவ்வுயிரினம் மேற்படி சட்டத்தின் அட்டவணை IV - இல் காணப்படுகிறது (வரிசை எண் 11 ல் Birds ( எண் 22 - Egrets (Family: Ardeidae) மற்றும் எண் 32 Herons (Family Ardeidae)

எனவே இது தொடர்பான குற்றத்திற்கு மேற்படி சட்டம் பிரிவு 51 ன் படி தண்டிக்கப்படும் பட்சத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மிகாத சிறைத்தண்டனையோ அல்லது இருபத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு மிகாத அபராதமோ அலலது இரண்டுமோ விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கொக்கின் ஒருசில வகைகள்

1. உண்ணிக்கொக்கு -- Cattle Egret
2. சிறு வெண்கொக்கு -- Little Egret
3. குருட்டுக் கொக்கு -- Pond heron
4. பெரிய வெண்கொக்கு -- Large egret
5. வெண்கொக்கு -- Median egret
6. வக்கா -- Night heron
7. பச்சைக் கொக்கு


"ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரையில் வாடி இருக்குமாம் கொக்கு"

"கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து" (குறள்)"

பொருள் விளக்கம்
காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.


போன்ற தமிழ்ப் பாடல்கள் கொக்கின் குணத்தைப் பற்றிப் பேசுகின்றன.

இவை நீர் நிலைகளில் காணப்படும் சிறிய பூச்சிவகைகள், தவளை, மீன், மற்றும் பாலூட்டிகள் போன்றவற்றை உட்கொள்கிறது.

இனப்பெருக்கம்
Great Egret Reproduction. When it is time for mating the Great Egret will nest in trees and create colonies. After a pair has mated it will be several weeks before the young arrive. They females can deposit up to four eggs into their nest

இவற்றில் ஒருசில வகைகள் கால்நடைகள் அதிகம் காணப்படும் இடங்களில் காணப்படுகின்றன. ஏனெனில் இவை கால்நடைகளின் மேல் உள்ள சிறு ஒட்டு்ண்ணிகளை உணவாக உட்கொள்கின்றன. இதனால் கால்நடைகள் நன்மை அடைகின்றன.


What is the relationship between egrets and cattle?
Cattle egrets follow grazing cows and eat the flies and bugs that tend to bother the cattle. The movement of foraging livestock also dislodges various insects from the field, witch cattle egrets feed on. This type of symbiotic relationship is called commensalism.

What is an egret and where does it live?
Fish are a dietary staple, but great egrets use similar techniques to eat amphibians, reptiles, mice, and other small animals. These birds nest in trees, near water and gather in groups called colonies, which may include other heron or egret species.

What is the difference between a heron and an egret?
Great egrets are a little smaller than the white-phase great blue heron, but the real giveaway is the color of the legs. Great egrets have black legs while white-phase great blue herons have much lighter legs. Herons also have slightly heavier beaks and “shaggier” feathers on their breast.

What are egrets predators?
Great Egrets avoid most predators by roosting in tall trees at night with other egrets and herons. By nesting in large groups, the birds can warn each other of predators. The young of Great Egrets are taken from their nests in rookeries by Raccoons, Great Horned Owls, Red-tailed Hawks and other hawks.

No comments:

Post a Comment