தமிழ்நாடு வனச்சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம்
TAMILNADU FOREST UNIFORMED SERVICES RECRUITMENT COMMITTEE
1. வனவர் (Forester) - 300 No's
2. வனக்காப்பாளர் (Forest Guard) - 726 No's
3. ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
(Forest Guard with Driving License) - 152 No's
பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வனவர் மற்றும் வனக்காப்பாளர் தேர்வுக்கான
பொதுஅறிவு பாடத்திட்டம் தமிழில் காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்
வனவர் மற்றும் வனக்காப்பாளர் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வனவர் பதவிக்கான இணையவழித் தேர்வானது 24.11.2018 ம் தேதியன்று தொடங்கப்படவுள்ளது.
வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான இணையவழித் தேர்வானது 26.11.2018 27.11.2018 ம் தேதியன்று தொடங்கப்படவுள்ளது.
மேற்குறிப்பிட்ட தேதிகள் தற்காலிகமானதாகும். உரிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வுக்குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது (General Instructions ) விபரங்களை காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
**************************************
1. வனவர் (Forester) பதவிக்கு
அறிவிக்கை எண் : 1/2018
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 300 (Tentative)
Code No : 01
ஊதிய விகிதம்: Level 13 - Rs. 35,900 - 1,13,500
Commencement of online Application : 15.10.2018
Last Date: 05.11.2018 (5.00 P.M)
Scheme of Examination:
Paper I Marks 100, Duration 3.00 Hrs
GK, Mental Ability, Aptitude, Data Analysis,
Basic English, Basic Tamil Language
Paper II, Marks 100 Duration 3.00 Hrs
General Science
Age Limit : (as on 01.07.2018)
General category : 21 to 30
Others (SC, ST, MBC BC etc) 21 to 35
Educational Qualification:
Agriculture, Animal Husbandry, Botany, Chemistry, Computer Applications/Computer Science
Engineering (All subjects), Environmental Science, Forestry, Geology, Horticulture, Marine Biology, Maths,
Physics, Statistics, Vet. Science, Wildlife Biology and Zoology
மேலும் விரிவான விளக்கத்தினை காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்
**************************************
2. வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் (Forest Guard and Forest Guard with Driving License) பதவிக்கு
அறிவிக்கை எண் : 1/2018
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
வனக்காப்பாளர் (Forest Guard) 726 (Tentative)
Code No : 02
ஊதிய விகிதம்: Level 5 - Rs. 18,200 - 57,900
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
(Forest Guard with Driving License) 152 (Tentative)
Code No : 03
ஊதிய விகிதம்: Level 5 - Rs. 18,200 - 57,900
Commencement of online Application : 15.10.2018
Last Date: 05.11.2018 (5.00 P.M)
Scheme of Examination:
Paper I Marks 150, Duration 3.00 Hrs
General Knowledge
Age Limit : (as on 01.07.2018)
General category : 21 to 30
Others (SC, ST, MBC BC etc) 21 to 35
Educational Qualification:
for Forest Guard
A Pass in Higher Secondary Course with Physics, Chemistry, Biology, Zoology or Botany as one of the subjects.
Educational Qualification:
for Forest Guard with Driving License
1. A Pass in Higher Secondary Course with Physics, Chemistry, Biology, Zoology or Botany as one of the subjects.
2. Must Possess a valid Driving License
3. Driving Experience not less than 3 years
4. Basic knowledge about general mechanism of automobiles
5. First Aid certificate and etc
மேலும் விரிவான விளக்கத்தினை காண்பதற்குஇங்கு கிளிக் செய்யவும்
தேர்வுக்கட்டணம்
வனவர் பதவிக்கு 250
வனக்காப்பாளர் பதவிக்கு 150
வனவர் பதவிக்கு
எழுத்துத்தேர்வு, உடற்தகுதி, நடைத்தேர்வு மற்றும்
நேர்முத்தேர்வு நடைபெறும்
வனக்காப்பாளர் பதவிக்கு
எழுத்துத்தேர்வு, உடற்தகுதி மற்றும் நடைத்தேர்வு
ஆகியவை நடைபெறும்
தொலைபேசி மூலம் விபரங்களை அறிய 044 24364998
தேர்வில் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment