Departmental Exam December 2018 Time table

துறைத்தேர்வு டிசம்பர் 2018 கால அட்டவணை


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் டிசம்பர் 2018 துறைத்தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

துறைத்தேர்வுகள் 22.12.18 முதல் 30.12.18 வரை நடைபெறவுள்ளது. துறைத்தேர்வுக்கு குறுகிய காலமே உள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல் தற்போது முதலே தேர்விற்கான பாடத்திட்டங்களின்படி தயாராகி துறைத்தேர்வினை நல்லமுறையில் எழுதி தேர்ச்சிபெற வாழ்த்துகிறோம்.

துறைத்தேர்வின் விரிவான  கால அட்டவணையை காண்பதற்கு
இங்கு கிளிக்செய்யவும்.
வனத்துறை தேர்வு பாட எண்கள் 
 Code - 121 - Fundamental Rules of TN Govt. TN State Service Rules etc
 Code - 104 - Forest Dept Code and Accounts
 Code - 073 - Forest Law and Forest Revenue

No comments:

Post a Comment