வனத்துறையில்
1. வனவர் (Forester) - 300 No's
2. வனக்காப்பாளர் (Forest Guard) - 726 No's
3. ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
(Forest Guard with Driving License) - 152 No's
ஆகிய பதவிகளை உள்ளடக்கிய 1178 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு 05.11.2018 ம்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்பணியிடங்களுக்கு முதன்முறையாக இணையவழி மூலம் தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. அதற்கான உத்தேச தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வனவர் பதவிக்கான இணையவழித் தேர்வானது 24.11.2018 ம் தேதியன்று தொடங்கப்படவுள்ளது.
வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான இணையவழித் தேர்வானது 26.11.2018 27.11.2018 ம் தேதியன்று தொடங்கப்படவுள்ளது.
மேற்குறிப்பிட்ட தேதிகள் தற்காலிகமானதாகும். உரிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வுக்குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வனவர் பதவிக்கான தேர்வு
இரண்டு (Paper I and Paper II) தாள்களைக்கொண்டது.
தாள் ஒன்று (Paper I) என்பது General Knowledge, Aptitude, Mental Ability, Data Analysis, Basic English, Basic Tamil Language etc., ஆகியவற்றை உள்ளடக்கியது. தேர்வுக்கான நேரம் 3 மணிநேரம் ஆகும். மதிப்பெண்கள் 100 ஆகும்
தாள் இரண்டு (Paper II) என்பது General Science ஐ உள்ளடக்கியது.
இந்த தேர்வுக்கான நேரமும் 3 மணிநேரம். மதிப்பெண்கள் 100 ஆகும்.
எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 30% (for BC's, BCMs, MBC's, / DC's, SC's, SC(A)'s, ST's) and 40% (for others) காலை மற்றும் மாலை என இருவேளை தேர்வு நடைபெறும்.
உடற்தகுதியாக ஆண்கள் 163 செ.மீ உயரமும், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 150 செ.மீ உயரமும் இருத்தல்வேண்டும்.
ST and Jungle Tribes உயரம் Male 152 cm and Female and Third Gender 145 cm இருத்தல்வேண்டும்.
For Male
Chest Normal 79 cm (round the chest on full expiration) and expansion 5 cm (on full inspiration) அதாவது ஆண்களுக்கு மார்பளவு சாதாரணமாக 79 செ.மீ (மூச்சு வெளிவிடும்போது சாதாரண நிலையில்) இருக்கவேண்டும் மற்றும் மூச்சை உள்ளிழுக்கும்போது 5 செ.மீ அளவு விரிவடையவேண்டும். (அதாவது 84 செ.மீ இருக்கவேண்டும்)
For Female and Third Gender
Chest Normal 74 cm (round the chest on full expiration) and expansion 5 cm (on full inspiration) அதாவது பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு மார்பளவு சாதாரணமாக 74 செ.மீ (மூச்சு வெளிவிடும்போது சாதாரண நிலையில்) இருக்கவேண்டும் மற்றும் மூச்சை உள்ளிழுக்கும்போது 5 செ.மீ அளவு விரிவடையவேண்டும். (அதாவது 79 செ.மீ இருக்கவேண்டும்)
இதற்குத்தக்கவாறு உடற்பயிற்சி செய்து உடலை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.
இவையனைத்தும் முடிந்தவுடன் நடைத்தேர்வு மேற்கொள்ளப்படவேண்டும்.
ஆண்கள் நான்கு மணிநேரத்திற்குள் 25 கி.மீ தூரத்தையும் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 16 கி.மீ தூரத்தையும் கடக்கவேண்டும்.
எனவே விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை மற்றும் மாலை உடற்பயிற்சி செய்வது மற்றும் நடைப்பயிற்சி செய்வது என தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.
வனவர் பதவிக்கு நேர்காணல் நடத்தப்படும். இவை அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பவர்களே வனவராக வரமுடியும். எனவே இப்பொழுதிலிருந்தே தங்களை உடல் அளவில் தயார்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் தங்களின் பாடத்திட்டம் என்ன என்பதை தெளிவாக படிக்கவேண்டும். அந்த பாடத்திட்டங்களுக்குரிய புத்தகங்களை தேர்வு செய்து படிக்கவேண்டும்.
எனவே தேர்வில் வெற்றி பெற
முயற்சியும் முறையான பயிற்சியும் அவசியம் தேவை என்பதை உணர்ந்து தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.
வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments:
Post a Comment