வனவர் மற்றும் வனக்காப்பாளர் இணையவழி தேர்வு - புதிய தேதி
வனவர் மற்றும் வனக்காப்பாளர் இணையவழி தேர்வுகளுக்கான புதிய தேதி தமிழ்நாடு வன சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஓட்டுநர் உ்ரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் (Forester, Forest Guard / Forest Guard with Driving License) ஆகிய பதவிகளுக்கான இணையவழித்தேர்வுகள் 25.11.18 முதல் 30.11.18 வரை நடைபெறுவதாக இருந்தது.
மேற்கண்ட தேர்வுகள் கஜா புயல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வன சீருடையப்பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்தது.
தற்போது இணையவழி தேர்வுகளுக்கான மறுதேதிகள் 06.12.18 முதல் 11.12.18 நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பினை காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

No comments:
Post a Comment