1. வனவர் / வனக்காப்பாளர் மாதிரி வினாத்தாள்
Forester / Forest Guard Examination General Science க்கான 5 பக்கங்கள் கொண்ட மாதிரி வினாத்தாள் (Model Question) இங்கு PDF Format -ல் கொடுக்கப்பட்டுள்ளது
அதனை பதிவிறக்கம் செய்து படித்து தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்
2. தமிழ்நாடு வனத்துறை - களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் - திருநெல்வேலி சார்பாக வனவர் மற்றும் வனக்காப்பாளர் தேர்வுக்கு உயிரியல் பாடத்திலிருந்து முக்கியமான பாடக்குறிப்புகளை கையேடாக தயாரித்து வருங்கால சீருடைப்பணியாளர்களுக்காக வெளியிட்டுள்ளனர். 45 பக்கங்களைக்கொண்ட இக்கையேட்டினை பதிவிறக்கம் செய்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
உதாரணம்
1. எப்பொழுதும் நீர் அருந்தாத உயிரினம் எது?
பதில்: கங்காரு எலி
2. உலகில் பாதி அளவு ஆக்சிஜனைத்தரும் காடுகள் எவை?
பதில் : அமேசான் மலைக்காடுகள்
3. வளரும் பருவ நிலையில் அதிவேகமாக வளரும் தாவரம் எது?
பதில் : மூங்கில்
4. தமிழ்நாட்டில் மயில்களுக்கான சரணாலயம் உள்ள இடம்?
பதில் : விராலிமலை (புதுக்கோட்டை)
5. இந்திய வனச்சட்டம் 1927 ன்படி மூங்கில் மரவகையா? அல்லது புல் இனமா?
பதில் : புல் இனத்தைச்சார்ந்தது
6. மாம்பழம் எந்த ஆண்டு இந்திய அரசால் தேசியபழமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது?
பதில் : 1950 ம் ஆண்டு
7. கங்கை தேசிய நதியாக இந்திய அரசால் எந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது?
பதில் : 2008 ம் ஆண்டு
8. புலிகள் திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
பதில் : 01.04.1973
9. இந்தியாவின் முதல் தேசிய பூங்கா மற்றும் புலி பாதுகாப்பு பகுதி
பதில் : கார்பெட் (உத்தரகாண்ட்)
இதுபோன்று பல முக்கிய தகவல்கள் அடங்கிய இக்கையேட்டினை பதிவிறக்கம் செய்வதற்கு இங்கு கிளிக்செய்யவும் 3. வனவர் / வனக்காப்பாளர் மாதிரி வினாத்தாள்
Forester / Forest Guard Examination General Science க்கான 7 பக்கங்கள் கொண்ட மாதிரி வினாத்தாள் (Model Question) இங்கு PDF Format -ல் கொடுக்கப்பட்டுள்ளது

பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும் .

No comments:
Post a Comment