ஆயுதச்சட்டம் 1959
வனத்துறையில் வனக்குற்றங்களை பதிவு செய்யும்போது ஒரு சில நேரங்களில் வனக்குற்றங்களில் ஆயுதங்களும் பிடிபொருட்களாக கைப்பற்றப்படுகிறது. அதுபோன்ற சமயங்களில் வனச்சட்டங்களுடன் சேர்த்து ஆயுதச்சட்டத்தையும் சேர்க்கவேண்டும். எனவே ஆயுதச்ட்டத்தைப்ற்றியும் வனப்பணியாளர்கள் அறிந்திருக்கவேண்டியது அவசியம் ஆகும்.
ஆயுதச்சட்டம் 1959 ஐ PDF FORMAT -ல் காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்
ஆயதச்சட்டத்தில் முக்கியமான பிரிவுகள்
Section 2 - Definition and Interpretation
பிரிவு 2 வரையறைகளும் பொருள் விளக்கமும்
Section 5 - License for manufacture, Sale, etc., of Arms and Ammunition
பிரிவு 5 ஆயுதங்கள் மற்றும் வெடிக்கருவியம் உற்பத்தி, விற்பனை முதலியனவற்றிற்கு உரிமம்
Section 7 - Prohibition of acquisition or possession, or of manufacture
or sale, of prohibited arms or prohibited ammunition
பிரிவு 7 தடையுறுத்தப்பட்ட ஆயுதங்கள் அல்லது தடையுறுத்தப்பட்ட வெடிக்கருவியம் பெற்றடைதல் அல்லது கையுடைமை அல்லது தயாரிப்புக்கு அல்லது விற்பனைக்கு தடை
பிரிவு 25 - Punishment for certain offences
பிரிவு 25 சில குற்றங்களுக்கான தண்டனைகள்
பிரிவு 27 - Punishment for Using Arms etc.,
பிரிவு 27 ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தினால் வழங்கப்படும் தண்டனைகள்
No comments:
Post a Comment