வனக்காப்பாளர் தேர்வின் Answer key for Challenged Questions

Answer key for Challenged Questions

நான்கு கட்டங்களாக (10.12.2018 (Batch I and Batch II) 11.12.2018 (Batch I and Batch II - Exam Code 301, 302, 303 and 304) நடைபெற்ற வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வின் Challenged Question க்கான விடைகள் தமிழ்நாடு வனசீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

Challenged Questions க்கான விடைகளை காண்பதற்கு


இங்கு கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment