தமிழ்நாடு வன சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமத்தால் வனக்காப்பாளர் மற்றும் ஒட்டுநர் உரிமத்துட்ன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான இணையவழி தேர்வுகள் 10.12.2018 மற்றும் 11.12.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்பதவிகளுக்கான பிந்தைய நடைமுறைகள் குறித்த தற்காலிக தேதிகள் தேர்வுககுழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வுக்குழுமத்தின் அறிவிப்பினை PDF Format ல் காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்.
1. கேள்வி பதில் சவாலில் சவால்
செய்யப்பட்ட கேள்விகளுக்கான சரியான
பதில்களை வெளியிடுதல் 02.01.2019
2. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்
பட்டியல் வெளியிடுதல் 14.01.2019
3. 1) சான்றிதழ் சரிபார்த்தல் (சென்னையில்) 21.01.2019
22.01.2019
2) உடற்தகுதி சரிபார்த்தல் (சென்னையில்) 23.01.2019
24.01.2019
4. உடற்திறன் தேர்வு (சென்னையில்) 22.01.2019
23.01.2019
24.01.2019
25.01.2019
5. தேர்வின் இறுதி முடிவு வெளியிடுதல் 31.01.2019

No comments:
Post a Comment