ஓசூர் வனக்கோட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் பணிபுரிந்த திரு மாரப்பன், வனக்காவலர் அவர்கள் 06.01.19 அன்று மாலை யானை விரட்டும் பணியில் குழுவினருடன் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக யானை தாக்கி இற்ந்துவிட்டார்.
உயர் அலுவலர்களின் முயற்சியால் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசு மரியாதைக்கு ஏற்பாடு செய்த அனைத்து உயர் அலுவல்ர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:
Post a Comment