Provision List of Forest Guard and Forest Guard with Driving Licence

தமிழ்நாடு வனத்துறையில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு ஆன்லைன் மூலம் 10.11.2018 மற்றும் 11.12.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. எழுத்துத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய பதவிகளுக்கு 1 : 3 என்ற விகிதத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் தற்காலிகமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள வனக்காப்பாளர் தேர்வர்களின் பதிவு எண்களைக்காண்பதற்கு
இ்ங்கு கிளிக் செய்யவும்.


தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வர்களின் பதிவு எண்களைக்காண்பதற்கு
இ்ங்கு கிளிக் செய்யவும்.


சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உடற்தகுதி தேர்வுகள் 28.01.2019 முதல் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment