Inter Caste Marriage - Birth Certificate
கலப்புத்திருமணம் என்பது பல இடங்களில் தற்போது நடந்து வருகிறது. கலப்புத்திருமணம் செய்பவர்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று கலப்புத்திருமணம் செய்யும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் பெற்றோரின் விருப்பத்தின்பேரில் தாய் அல்லது தந்தையின் சாதியில் சாதிச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளமுடியும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தந்தையின் சாதியில் சான்றிதழ் தேவையெனில் தாயின் சம்மதமும் தாயின் சாதியில் சான்றிதழ் தேவையெனில் தந்தையின் சம்மதமும் தேவை. இவர்களின் சம்மதத்தின்பேரில் சான்றிதழ் பெறமுடியும்.
அதற்கான அரசாணை
எண். 477 சமூக நலத்துறை நாள். 27.06.1975
அரசாணையினைக் காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment