வனக்காவலர் தேர்வு 2019 (Forest Watcher Recruitment 2019)
தேர்வானவர்கள் விபரம்
Provisionally Selected Candidates
தமிழ்நாடு வனத்துறையில் வனக்காவலர் பணியிடங்ளுக்கு கடந்த 07.03.2019 இல் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான இணையவழி தேர்வுகள் 04.10.2019 முதல் 06.10.21019 வரை நடைபெற்றது. 14.11.2019 இல் தேர்வானவர்கள் விபரம் 1:3 விகிதாச்சாரத்தில் வெளியிடப்பட்டு அவர்களுக்கான உடற்தகுதித்தேர்வு 24.11.2019 மற்றும் 25.11.2019 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பின்னர் தற்கா்லிகமாக தேர்வானவர்களின் விபரம் 30.11.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வானவர்கள் விபரம் காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்
புதிய அறிவிப்பு
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள வனக்காவலர் பதவிக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என கடந்த 07.03.2019 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் அந்த அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் மேற்கண்ட பதவிக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என வன சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 564
விளம்பர எண்: 1/2019
இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
விண்ணப்பிக்க கடைசி நாள் 10.08.2019
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
1 புகைப்படம்
2 கையொப்பம்
3 உறுதிமொழி படிவம்
4 சாதிச்சான்று
5 விளையாட்டுச்சான்று
6 இ மெயில் முகவரி
விண்ணப்பிக்கும் முன் மேற்காணும் ஆவணங்களை உரிய அளவுகளில் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.
தேர்வு நாள் 05.10.2019 மற்றும் 06.10.2019
பொதுவான தகவல்களான
வயது வரம்பு
சம்பள விகிதம்
இன வாரியான பகிர்மான பட்டியல்
தேர்வு முறை போன்றவற்றிற்கு
இங்கு கிளிக் செய்யவும்
இணையவழியில் விண்ணப்பிக்க
இங்கு கிளிக் செய்யவும்
பழைய அறிவிப்பு
தமிழ்நாடு வனத்துறையில் வனக்காவலர் பணிக்கான அறிவிப்பு தமிழ்நாடு வன சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
இணைய வழி மூலம் தேர்வுகள் நடைபெற உள்ளது.

No comments:
Post a Comment