வனக்குற்றத்தில் வாகனம் கைப்பற்றுதல்
வனக்குற்றம் ஒன்று இழைக்கப்பட்டிருப்பதாக நம்புவதற்குக் காரணம் இருக்கும்போது வன அலுவலர் 1882 ஆம் வருட தமிழ்நாடு வனச்சட்டம் பிரிவு 41 இன் கீழ் வெட்டுமரம் அல்லது விளைபொருள் எதனையும் அதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஊர்தியையும் கைப்பற்றுதல் வேண்டும். அந்த வாகனம் மற்றும் வெட்டு மரம் அல்லது வன விளைபொருள் ஆகியவற்றை விடுவிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விபரங்களை காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்

No comments:
Post a Comment