Fire Report Forms

அன்பார்ந்த வனச்சீருடைப்பணியாளர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

தற்போது கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இவ்வருடம் மழை அளவு குறைவாகவே இருந்தது. எனவே வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது ஒருசில இடங்களில் வனத்தீ ஏற்பட்டுள்ளது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. வனத்தீ ஏற்பட்டால் அதனை முறையான படிவத்தில் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை செய்யவேண்டும்.

முதலில் FLASH FIRE REPORT அனுப்பவேண்டும். நமது துறையின் மூலம் வழங்கப்பட்ட FLASH FIRE REPORT  படிவம் DOWNLOAD  செய்வதற்கு
இங்கு கிளிக் செய்யவும்

பின்னர் தீ சம்பவத்தின் FINAL FIRE REPORT அனுப்பவேண்டும். நமது துறையின் மூலம் வழங்கப்பட்ட FINAL FIRE REPORT  படிவம் DOWNLOAD  செய்வதற்கு
 இங்கு கிளிக் செய்யவும்

தீ சம்பவம் நமது மொபைல் எண்ணிற்கு தகவலாக பெறுவதற்கு

http://117.239.115.41/smsalerts/index.php?status

 மேலே உள்ள இதனை  தங்களுடைய செல்போனில் உள்ள Google அல்லது ஏதாவது ஒரு Browser (UC Browser) ல் Copy or Type  செய்து உங்களுடைய தகவல்களை அளிக்கும்பட்சத்தில் தங்கள் பகுதியில் ஏதாவது தீ சம்பவம் ஏற்பட்ட உடன் தங்களுடைய மொபைல் எண்ணிற்கு தகவல் குறுஞ்செய்தியாக (SMS) வரும்.

மேற்கண்ட இணைப்பில் பதிவு செய்யமுடியவில்லை எனில் கீழே உள்ள இணைப்பில் முயற்சி செய்யவும்
தீ சம்பவம் நமது மொபைல் எண்ணிற்கு தகவலாக பெறுவதற்கு

http://117.239.115.41/smsalerts/index.php

 மேலே உள்ள இதனை  தங்களுடைய செல்போனில் உள்ள Google அல்லது ஏதாவது ஒரு Browser (UC Browser) ல் Copy or Type  செய்து உங்களுடைய தகவல்களை அளிக்கும்பட்சத்தில் தங்கள் பகுதியில் ஏதாவது தீ சம்பவம் ஏற்பட்ட உடன் தங்களுடைய மொபைல் எண்ணிற்கு தகவல் குறுஞ்செய்தியாக (SMS) வரும்.

No comments:

Post a Comment