Remand Formats

தமிழ்நாடு வனத்துறையில் வனக்குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் வழக்குகள் இணக்கக்கட்டணம் விதித்து முடிவுக்கு கொண்டுவரப்படும் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு பல வகையான படிவங்களை (Forms) தேவைக்கேற்ப பூர்த்தி செய்து நடவடிக்கைகளை தொடரவேண்டும்.


அவற்றுள் சில முக்கிய படிவங்கள்
1. Form 95

2. குற்ற எதிரியின் கைவிரல் ரேகைகள்

3. மகஜர்

4. Form 95

5. கைது நமூனா

6. கைது குறிப்பாணை

மேற்காணும் படிவங்களை காண்பதற்கு மற்றும் பதிவிறக்கம் செய்வதற்கு
இங்கு கிளிக் செய்யவும்
 
 மேலும் சில படிவங்கள் (Forms)


1. PROFORMA FOR HEALTH SCREENING OF PRISONERS ON ADMISSION TO JAIL
       (Medical Certificate Form for Prisoners)

2.  FORM OF ORDER FOR THE DETENTION IN CUSTODY OF AN ACCUSED PERSON

3. ANNEXURE - ANTECEDENTS FORMAT TO ACCOMPANY THE WARRANT

மேற்காணும் படிவங்களை பதிவிறக்கம் செய்ய அல்லது காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment