அனுபவிக்கப்படாத பணியேற்பிடைக்காலம்

அனுபவிக்கப்படாத பணியேற்பிடைக்காலம்

ஒரு சில தருணங்களில் நிர்வாகக்காரணங்களை முன்னிட்டு பணியிடமாறுதலின்போது பணியேற்பிடைக்காலத்தை கருத்தில் கொள்ளாமல் உடனே பணியில் சேரவேண்டும் என உயர் அலுவலர்களால் ஆணை பிறப்பிக்கப்படுவது உண்டு. அவ்வாறான தருணங்களில் அனுபவிக்கப்படாத பணியேற்பிடைக்காலங்களை பணியாளர்களின் ஈட்டிய விடுப்பில் சேர்த்துக்கொள்ளலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
 அரசு ஆணை எண்:
G O (Ms) No : 37  Dated : 30.04.2019
PERSONNEL AND ADMINISTRATIVE REFORMS (FR-III) DEPARTMENT

அரசு ஆணையினை
 காண்பதற்கு இங்கு கிளிக்செய்யவும்

No comments:

Post a Comment