வனக்குற்ற வழக்கு திரும்ப பெறுதல் படிவம் (Proforma for withdrawal)

வனக்குற்ற வழக்கு திரும்ப பெறுதல் படிவம்  (Proforma for withdrawal)

வனக்குற்ற வழக்கினை நீதிமன்றத்தில் பதிவு செய்த பிறகு ஒருசில காரணங்களால் அவ்வழக்கினை தொடர்ந்து நடத்தமுடியாத சூழ்நிலையில் அவ்வழக்கினை நீதிமன்றத்திலிருந்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதற்கான படிவத்தில் உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.


அதற்கான மாதிரி படிவத்தினை காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்

2 comments:

  1. இந்த ஃபார்ம் யார்கிட்ட கொடுக்கணும்?
    நீதிமன்றத்திலா?

    ReplyDelete