கருணை அடிப்படையில் வேலை (VRS)

பொதுவாக ஒரு அரசு அலுவலர் அரசுப்பணியில் இருக்கும்போது எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால் அவருடைய வாரிசு ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும்.
ஆனால் ஒரு அரசு அலுவலர் உடல்நிலை சரியல்லாத  
காரணத்தால் VRS பெற்று கொண்டால்
அவரது மகன் அல்லது மகள் ஒருவருக்கு
கருணை அடிப்படையில்
அரசு வேலை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
அதற்கான அரசாணை

அரசாணை எண்: 10
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
நாள் 13.02.2009

காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment