தமிழ்நாடு வனத்துறை, சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வனச்சரகம் 2 அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திரு. வி.முருகேசன் இரவு காவலர் அவர்கள் இன்று 30.04.2020 மாலை பணி நிறைவு பெற்றார். அவருக்கு அனைத்து பணியாளர்களின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகிறது.
பணி ஓய்வுக்குப்பின் எல்லா நலமும் வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
இப்படிக்கு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அனைத்து வனத்துறை ஊழியர்கள் 💐💐💐🙏🙏🙏
தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக அவருடைய பணிநிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடத்தமுடியவில்லை என தெரிகிறது. முறையாக நடத்தமுடியாத வருத்தம் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் அவருடைய வனச்சரகத்தை சேர்ந்தவர்களுக்கும் இருந்தது.
Once it has been determined who bets first, you need to} instantly work out what your betting place shall be on the ultimate hand. » Of course, you also need to know 카지노사이트 the fundamental blackjack technique and you need to|you should|you have to} know when and how to to|tips on how to} deviate from the fundamental technique. After each player and dealer have been dealt their playing cards, each player’s hand shall be combined with the sellers upcard to create a 3 card poker hand. See below for qualifying palms and corresponding payouts.
ReplyDelete