ஊதிய உயர்வு / தேர்வு நிலை / சிறப்பு நிலை
அரசுத்துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பணியில் சேர்ந்த நாளை கணக்கில் கொண்டு (ஜனவரி/ஏப்ரல்/ஜூலை /அக்டோபர்) ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
ஊதிய உயர்வு ஏற்கனவே 3 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. அது 7 வது ஊதியக்குழுவில்Pay Matrix - இன் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாற்றியமைக்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நிலை/சிறப்பு நிலையில் அதாவது 10/20 வருடங்கள் முறையே பணி முடித்தவர்களுக்கு Two Increments அதாவதுPay Matrix இல் இரண்டு நிலைகள் உயர்த்தி வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியக்குழுவின் அனைத்து விபரங்களையும் (அரசாணை) காண்பதற்கு
GO Ms No: 303 Dt 11.10.2017 Finance (Pay Cell) Department
No comments:
Post a Comment