படிவம் - அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் 2016
Annexure VII
அ்ரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதற்கான காப்பீட்டுத்தொகை ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. தற்போது புதிதாக அரசுப்பணியில் சேர்ந்துள்ள பணியாளர்களில் ஒரு சிலர் காப்பீடு திட்டத்திற்கான அட்டையை பெறாமல் உள்ளனர். அவர்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து உரிய வழிமுறையில் அனுப்பி அதற்கான அட்டையினை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதற்கான படிவம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்ய
அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் 2016 இன் விபரங்கள்
மாவட்ட வாரியாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், சிகிச்சை பெறக்கூடிய நோய்களின் பட்டியல், தகுதியான குடும்ப உறுப்பினர்கள் போன்ற பிற விபரங்களுக்கு
அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும் சிகிச்சை பெறலாம் என்றும் அதற்கான விபரம் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம் காண்பதற்கு
No comments:
Post a Comment