துறைத்தேர்வுகள் மே 2021 க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி துறைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.05.2021 ஆகும்.
இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
தேர்வுக்கட்டணம் Rs 200/ per exam
விண்ணப்பக்கட்டணம் Rs 30
அறிவிக்கையினை காண்பதற்கு
இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறை, ஒருமுறை பதிவு, தேர்வுக்கட்டணம், தேர்வு மைய விபரம் போன்ற விபரங்களை காண்பதற்கு
Revised Syllabus and Scheme காண்பதற்கு வனத்துறை பக்கம் எண் 52, 53
தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு எண் போன்ற விபரங்களுக்கு
தேர்வுக்கட்டணம் இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும்.
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க போகும் முன் தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை Scan செய்து எடுத்துச்செல்லவேண்டும்.
Passport Size Photograph - Photo Size 165 x 125 Pixel and 30 - 40 KB Size
Signature Size 80 x 125 Pixel and 20 - 30 KB Size இருக்கவேண்டும்.
ஏற்கனவே 100 மதிப்பெண்களுக்கு 80 Marks Objective மற்றும் 20 Marks Descriptive என இருந்தது. தற்போது 100 மதிப்பெண்களும் Objective type என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது நமது மூன்று தேர்வுகளுக்கும் பொருந்தும்.
Test Code - 104
Tamilnadu Forest Department Code and Accounts (Objective type - with books)
Date of Examination is 22.06.2021 Tuesday FN (9.30 AM to 12.00 Noon)
Test Code - 073
Forest Law and Forest Revenue (Objective type - with books)
Date of Examination is 22.06.2021 Tuesday AN (2.30 PM to 5.00 PM)
Test Code - 121
Fundamental Rules of Tamilnadu Government, Tamilnadu State Service Rules Etc.,
(Objective type - with books)
Date of Examination is 23.06.2021 Wednesday FN (9.30 AM to 12.00 Noon)
No comments:
Post a Comment