வனத்துறையில் பணிபுரியும் சீருடைப்பணியாளர்களான வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் ஆகியோருக்கு மழை அங்கி (Rain Coat), டார்ச் லைட் (Torchlight) மற்றும் காலணி (Shoe) ஆகியவை வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மழை அஙகியானது நான்கு வருடங்களுக்கு ஒருமுறையும் டார்ச் லைட் மற்றும் காலணி ஒவ்வொரு வருடமும் வழங்கப்படவேண்டும் அதற்கான அரசாணை
G.O.(Ms)No.173 Environment and Forests(FR.2) Department Dated :23.10.2013
Forests – Supply of Rain coat, torch light and shoes to the front line staff in Forest Department during 2013 – 2014 – Orders – Issued. --------------------------------------------------------------------------
அரசாணை காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.
மேற்காணும் அரசாணையின்படி (G.O.(Ms)No.173 Environment and Forests(FR.2) Department Dated :23.10.2013) காலணிக்கு (Shoe) Rs. 595 டார்ச் லைட்டிற்கு (Torchlight) Rs.150 மற்றும் மழை அங்கிக்கு (Raincoat) Rs. 800 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அரசாணை எண் (G.O.(Ms)No.136 Environment and Forests(FR.2) Department Dated :25.10.2018) இன்படி காலணிக்கு (Shoe) Rs. 975 டார்ச் லைட்டிற்கு (Torchlight) Rs.165 மற்றும் மழை அங்கிக்கு (Raincoat) Rs. 1000 என விலை மாற்றம் செய்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசாணை எண் (G.O.(Ms)No.136 Environment and Forests(FR.2) Department Dated :25.10.2018)
Forests – Supply of Rain coat, torch light and shoes to the front line staff in Forest Department Financial year 2016 – 2017 – Orders – Issued. --------------------------------------------------------------------
No comments:
Post a Comment