வரையறுக்கப்படாத பணிக்காலம் (Non Provincialised Service) ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்/ வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service) தொகுப்பூதியம் (Consolidated Pay) மதிப்பூதியம் (Honorarium) மற்றும் தினக்கூலி (Daily Wages) அடிப்படையில் பணிபுரிந்து நிரந்தரப்பணியில் 01.04.2003 க்கு முன்னர் ஈர்க்கப்பட்ட அனைவருக்கும் பொருந்தும் வகையில் அவர்களை நிரந்தரமாக பணியில் ஈர்க்கப்படுவதற்கு முன் 01.01.1961 க்குப்பின் பணிபுரிந்த வரையறுக்கப்படாத பணிக்காலம் (Non Provincialised Service) தொகுப்பூதியம் (Consolidated Pay) மதிப்பூதியம் (Honorarium) மற்றும் தினக்கூலி (Daily Wages) அடிப்படையிலான மொத்த பணிக்காலத்தில் பாதியை அவர்களது ஓய்வூதியத்திற்கு தகுதியான பணிக்காலத்துடன் சேர்த்து ஓய்வூதியப்பயன்களுக்கு எடுத்துக்கொள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை எண்: 408 நிதித் (ஓய்வூதியம்)துறை நாள் 25.08.2009
No comments:
Post a Comment