கூடுதல் பொறுப்பு (Additional Charge)

வனத்துறையில் பணிபுரியும் சீருடைப்பணியாளர்களில் வனவர்களாக பணிபுரிபவர்கள் கூடுதல் பொறுப்பு வகித்தால் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பதற்கான ஊதியம் வழங்கப்படவேண்டும் என முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத்தலைவர்) அவர்களால் Clarification வழங்கப்பட்டுள்ளது. வனவர் பதவியானது Group B  பிரிவில் உள்ளதால் அவர்களும் கூடுதல் பொறுப்புக்கான ஊதியம் பெற தகுதியுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது

அதன் நகல் காண்பதற்கு

இங்கு கிளிக் செய்யவும்.

அரசு ஆணை எண் 122 ப.ம.நி.சீ.துறை நாள் 03.10.2011

இல் கூடுதல் பொறுப்பு ஊதியம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் நகல் காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்

மற்றும்

அரசு ஆணை எண் 153 ப.ம.நி.சீ.துறை நாள் 05.12.2017

இல் கூடுதல் பொறுப்பு ஊதியம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் நகல் காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்




No comments:

Post a Comment