Departmental Exam - May 2025

துறைத்தேர்வுகள் மே 2025 க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி துறைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.04.2025 ஆகும்..

இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

Forest Department Test - 073 - Forest Law and Forest Revenue 

                          - 104 - Tamil Nadu Forest Department Code and Accounts

              121 - Fundamental Rules of Tamil Nadu Government, Tamil Nadu State Service Rules etc., 

தேர்வுக்கட்டணம் Rs 200/ per exam

Revised Syllabus and Scheme காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும் 

வனத்துறை பக்கம் எண் 52, 53

Exam Time Table காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்



No comments:

Post a Comment